Welcome to Online Admission Portal

Namaskaram to Parents and Greetings to the Candidates.

Welcome you all.

  1. As per the Government order, you have to register your application for admission in the online in the college website.
  2. Once you enter your phone number (permanent with good connectivity) you will get the course selection, payment page and then online application form. Before entering the details first go through the form and get in hand all the documents required (passport photo, aadhaar, marksheet copy).
  3. You can register/submit on your own or through browsing centre or through government e-centre.
  4. Doubts if any kindly contact following HELP LINE numbers:

(a) 8903004534 (b) 8903587368 (c) 9487080219

பெற்றோர்களுக்கு நமஸ்காரம் மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் நல்வரவு

  1. அரசு ஆணைப்படி கல்லூரி படிப்பிற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க எதுவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
  2. தங்களின் நிரந்தர அலைபேசியின் எண்ணை பதிவு செய்தவுடன் கிடைத்த அடையாள எண்ணை பதிவு செய்தவுடன் விண்ணப்பம் திறக்கப்படும். அதனில் கவனமாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிக்கொள்ளப்படுகின்றது முதல்வர்

உதவி தொலைபேசி எண்கள்

(a) 8903004534 (b) 8903587368 (c) 9487080219

Login


Admission is not started, will start after the 12th result.

OTP Verification